New video on Lanka 'war crimes' out- India - India Today - Latest Breaking News .flv
Lankan Army Brutality in Video
நினைத்தாலே குலை நடுங்க வைக்கும் கொடூரங்கள் புரிந்த ராஜ பக்சே, பொன் சேகோ இவர்களை போர் குற்றவாளிகள் என அறிவித்து தூக்கிலிட வேண்டும். இவர்களுக்கு வால் பிடிக்கும் சோனியா , கலைஜர் போன்ற சுயநலவாதிகள் வெட்கப்பட வேண்டிய நேரம். லண்டனில் தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிடுகிறார்கள். அதனால் அங்கே ராஜ பக்சே புறமுதிகிட்டு ஓடி வந்தான். இங்கே அவனுக்கு திருப்பதியில் ராஜ மரியாதை. டெல்லியில் சிறப்பு விருந்தினாராக காமன் வெல்த் போட்டிகளை சாவகாசமாக பார்த்து செல்கிறான் அந்தப் பரதேசி. இங்கே ஓட்டுக்கு காசு வாங்கி, இலவசங்களை வாங்கி விபச்சாரர்கள் ஆகி விட்டார்கள் யாரைப் பற்றியும் கவலை இல்லாத தமிழர்கள் (தமிழர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் தமிழர்கள் ).
இன்னமும் தமிழக மீனவர்கள் இலங்கை படையினாரால் சுடப்படுகிறார்கள் மற்றும் கொல்லப் படுகிறார்கள். ஒரு தீர்வும் எடுக்க வில்லை இந்த அரசு. எங்களுக்கு காசு வரும் துறைகளின் அமைச்சர் பதவிகள் தான் முக்கியம். மக்கள் அல்ல .. நிச்சயமாக அல்ல....அவ்வப்போது நாங்கள் இலங்கை தமிழர்கள் நியாபகம் வரும்போது கடிதம் எழுதுவோம் கண் துடைப்புக்காக. ஆனால் அமைச்சர் பதவிக்கு ஆபத்து என்றால் அடுத்த ஒரு மணி நேரத்தில் டெல்லியில் எங்கள் ஆள் டாண் என்று நிற்பார் ( இதற்க்கு நாங்கள் கடிதம் எழுதி காத்திருக்க மாட்டோம் ). நாங்கள் தான் தமிழ் இன காப்பாளர்கள் !!!!!
2 comments:
unmayaana vaarthaikal.. vazhi mozhikirean....
ராஜ பக்சே லண்டனுக்கு போர் செய்ய சென்றாரா? பின்பு புறமுதிகிட்டு ஓடினாரா? ராஜ பக்சே லண்டனில் கைது செய்யப்பட்டாரா?
Post a Comment