சீனப் பொருள்களை வாங்குவோரே ! இலங்கைப் பொருள்களை வாங்குவோரே !!
இன்னமுமா விழித்துக் கொள்ள வில்லை? இனி இந்த எதிரிகளின் மீது நமது பொருளாதார தடையைத் துவக்குவோம். இந்த நாடுகளின் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் இதை அமல் செய்வோம். நம்மை , தமிழர்களை இழிவு செய்யும் இவர்களை நாம் தள்ளி வைப்போம். முதுகெலும்பு என்று ஒன்று நம்மிடம் இருக்குமானால், பழைய தலைமுறையினரின் வீரம் நம்மிடம் மிச்சம் இருக்குமானால், நம்மை இளிச்சவாயர்கள் என என்னும் ராஜபட்செவையும், கோதபயவையும் மௌனமான பொருளாதாரப் புரட்சியால் மூழ்கடிப்போம்.
அட தமிழர்களே ! இதிலாவது ஒன்று படுங்கள்!!!!!!
3 comments:
முதலில் இலவச டிவி வாங்கிகொண்டு தமிழ் துரோகிகளுக்கு ஒட்டு போட்டுவிட்டு இப்பொழுது காசு கொடுத்து பொருள் வாங்குபவர்களுக்கு உபதேசமா
அப்படி ஓட்டுப் போட்டு கலர் டிவி வாங்கியவனல்ல நான். காசு கொடுத்துப் பொருள் வாங்கினாலும் , துரோகிகளிடமா வாங்குவாய்???? அப்படியும் வாங்கும் அளவுக்கு சுரணை இல்லாமலா போய் விட்டது ?
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment