அடே அப்பா டக்கர்களா.....
விஜயகாந்த் குடிக்கிறாரு னு சொல்ற சன் , கலைஜர், ராமதாஸ், காமடி பீஸ் வடிவேலு போன்ற பெரும் அரசியல் அர்ப்பனிப்பாளர்களே,
ஏண்டா, நீங்க தானேடா தமிழ் நாடு பூரா டாஸ்மாக் கொண்டாந்தீங்க... ஊரெல்லாம் குடிக்க வச்சு அந்த காச வச்சு தானேடா ஆட்சி நடத்திறீங்க...
என்னவோ நீங்க எல்லாம் பெரிய அப்பா டக்கர் மாதிரியும் மத்தவங்க எல்லாம் அயோக்கியர்கள் போலவும் பேசறீங்களே..... மொதல்ல நீங்க ஒழுங்கா இருங்க .. அப்புறம் அடுத்தவன் முதுகை பார்க்கலாம்.
நாளுக்கு நாள் சன், கலைஜர் குழுமங்களின் பொய்யான பரப்புரை அதிகரித்து வருவதால் அதற்க்கான ரசிகர்களின் ஆதரவை வெகுவாகவும் மிக வேகமாகவும் இழந்து வருகின்றன..
ஏண்டா பணத்தை அள்ளி சாப்பிடுவீங்களோ? இல்ல வேற எதாச்சும் சாப்பிடரீங்களோ ?
1 comment:
பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html
Post a Comment