நாங்க எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறவங்க... ..
தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு... எல்லாரும் இலவசங்களை வாரி வாரி இரைக்கிறாங்க .. நாங்க மட்டும் சும்மாவா ?
குறிப்பு : கீழே குறிப்பிட்டவை எல்லாம் காப்பி ரைட் வாங்க முயற்சி செய்யப் படுகிறது .. ஆமாம் யாரும் காப்பி அடிச்சுடாதீங்க...
* இலவச இன்டர்நெட் கனக்சன் (வெறும் லேப்டாப் குடுத்தா போதுமா ?)
* வீட்டுக்கு ஒரு செல்போன் (2G உபயம் )
* வீட்டுக்கு ஒரு செல்போன் (2G உபயம் )
* எமர்ஜென்சி லைட் (அடிக்கடி கரன்ட் கட் ஆகுதுல்ல... அதான் )
* ஏழை மக்களுக்காக அயர்ன் பாக்ஸ்
* ஏழை மக்களுக்காக அயர்ன் பாக்ஸ்
* வீட்டுக்கு ஒரு ஜென் செட்
* 108 -i தொடர்ந்து 109 சேவை - வீட்டிற்கே டாக்டர் வந்து சிகிச்சை அளிப்பார்
* 108 -i தொடர்ந்து 109 சேவை - வீட்டிற்கே டாக்டர் வந்து சிகிச்சை அளிப்பார்
* வீட்டுக்கு வீடு டன்... டனா... டன்...
* அரசு ஊழியர்களுக்கு கார் வாங்க மானியம் !??
குடி மகன்களுக்காக -
* சரக்குக்கு ஊறுகாய் இலவசம் ....
* மாதம் முழுதும் சரக்கடிப்பவர்களுக்கு ஒரு புல் இலவசம் ...
* ஒரு போன் செய்தால் போதும். வீட்டிற்கே சரக்கு டோர் டெலிவரி
* ஒரு போன் செய்தால் போதும். வீட்டிற்கே சரக்கு டோர் டெலிவரி
* மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ் & வாட்டர் பாட்டில்
* மாணவியர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும். அதுக்கு மாசா மாசாம்
மானியம் தரப்படும் (இது இள மகளிர் சுய உதவி குழு.. எப்படி புது ஐடியா )
எப்பூடி.... இந்த இலவசம் போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா ?
1 comment:
oru ROBOT -m kudutha souriyama irukkum.. enna naan solrathu...
Post a Comment