பக்கங்கள்

Sunday, March 6, 2011

திமுக, காங்கிரசின் நம்பர் கேம்

தி மு க , காங்கிரஸ் இருவரும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்கப் பார்கிறார்கள். திமுக வின் rising sun, falling sun  ஆகிவிடும் பயம்.

தி மு க கூட்டணியை முறித்துக் கொள்வேன் என்று பயம் காட்டுவது :
* கலைஜர் டிவி இல்  சிபிஐ ரைட்
* 2G இல் கனிமொழி, தயாளுவிடம் சிபிஐ விசாரணை 
* கூட்டணி ஆட்சி கோரிக்கை (இவர்கள் மட்டும் மத்திய அரசில் பங்கு கேட்பார்கள். மற்ற யாரும் இவர்களிடம் கேட்க கூடாது.. என்ன கொடும சார் இது..)

காங்கிரஸ் மிரட்டுவது :
* அதே சிபிஐ ரைட்
* தற்போதைய தமிழக சூழ்நிலை (எத்தனை நாள் தான் குனிஞ்சு குட்டு வாங்குவது )
* தற்போதைய பயம் (திமுகவும் இல்லை, விஜயகாந்தும் இல்லை என்றால் .... ஓணாண்டி புலவர் கதை ஆகிவிடும் நிலை)

இவனுங்க கோடிகணக்கில் பணம் சம்பாதிக்க, கூட்டணி தர்மம் என்கிறார்கள். எங்கயா இருக்கு தர்மம்?

தேர்தல் கமிசனருக்கு ஒரே ஒரு வேண்டுகோள் !
இன்னும் தேர்தல் தேதியை தள்ளி போடாமல், முடிந்தால் இன்னும் முன்கூட்டியே தேர்தல் நடத்துங்கள்.. இந்த மாதிரி அரசியல்வியாதிகளின் தொல்லை தாங்கலை சாமி....



Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

1 comment:

எல் கே said...

சரியா சொன்னீங்க. இவங்க போதைக்கு நம்மள ஊறுகாய் ஆக்கறாங்க