பக்கங்கள்

Sunday, December 12, 2010

ஷூட்டிங்

ஷூட்டிங் 

மூன்றாவது கண் - ஆச்சர்ய மனிதர் Wafaa Bilal !!!!!!!!

மெடிக்கல் இம்ப்லான்ட்ஸ் என்பதைக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். இம்முறை இப்போது மிக பிரபலம். சாதாரணமாக நோயாளிகளுக்கு செய்யப்படும் இதை நல்ல ஆரோக்கியமான ஒருவர் வேண்டும் என்றே செய்து கொண்டார் என்றல் என்ன நினைப்பீர்கள் ? Wafaa Bilal இவர் ஆரோக்கியமான ஈராக்கிய துணை ப்ரொபசர். நியூ யார்க் பல்கலைகழகத்தில் வேலை செய்யும் இவர் தன் தலையில்   இம்ப்லான்ட்ஸ் முறையில் ஒரு காமெரா ஒன்றை பொருத்தி கொண்டுள்ளார். இந்த காமெரா ஒரு நிமிட இடைவெளியில் புகைப்படங்களை எடுத்து வயர்லெஸ் முறையில் கத்தாரில் உள்ள ARAB MUSEUM OF MODERN ART க்கு படங்களை அனுப்பும்.  3rd I எனப்படும் Arab Museum show க்கு இவர் பங்களிப்புக்காக இதை செய்கிறார். பாடம் எடுக்கும் நேரங்களில் இவர் லென்ஸ் கேப் மூலம் காமெராவை மூடிக் கொள்கிறார்.
 இந்த கேமரா 1 வருடம்   வரை படம் எடுக்கும் தன்மை கொண்டது. அதற்காக உடலில் வயர்களையும் மற்ற கருவிகளையும் எந்நேரமும் மாட்டிக்கொள்கிறார். என்ன வித்தியாசமான மனிதர்கள். ...

Saturday, December 11, 2010

எப்படி எல்லாம் யோசிக்கிறாயிங்க...(கவித)

யாரோ எப்போதோ  fwd பண்ணியது ...


ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால் ,
நீங்கள் பூவை கொண்டு  எறியுங்கள் ..
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால் ,
நீங்கள் பூ தொட்டிய கொண்டு எறியுங்கள் ...
கொய்யாலே ... சாவட்டும்  ....

நூடுல்ஸ் ஆபத்து ....

நூடுல்ஸ் பிரியர்களே ...

நூடுல்ஸ் சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் .... ஆனால் அதில் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு உள்ளது என எனக்கு வந்த email ல் பார்த்தேன்.  அதிலிருந்து சில தகவல்கள் ......



'CORRECT WAY OF COOKING NOODLES'
The correct way to cook instant noodles without harming our bodies and health. `Normally, how we cook the instant noodles is to put the noodles
into a pot with water, throw in the powder and let it cook for around 3 minutes and then it's ready to eat.
This is the WRONG method of cooking the instant noodles.
By doing this, when we actually boil the ingredients in the powder, normally with MSG, it will change the molecular structures of the much causing it to be toxic.

The other thing that you may or may not realize is that, the noodles are coated with wax and it will take around 4 to 5 days for the body to excrete the wax after you have taken the noodles.


CORRECT METHOD :
1. boil the noodles in a pot with water.
2. once the noodles is cooked, take out the noodles, and throw away the water which contains wax.
3. boil another pot of water till boiling and put the noodles into the hot boiling water and then shut the fire.
4. only at this stage when the fire is off, and while the water is very hot, put the ingredient with the powder into

    the water, to make noodle soup.
5. however, if you need dry noodles, take out the noodles and add the ingredient with the powder and toss it 

    to get dry noodles.

Dietician's Note: 

If you buy plain hakka noodles which you make initially need to boil in water and discard the water. This will soften the noodles but to prevent it from sticking we need to add a tbsp of oil and also the noodles are deep fried partially to make it crunchy and then dusted with flour to prevent it from sticking while boiling. Hence when you buy the noodles they are already made unhealthy and this is the type we use to make stir fry noodles and the regular maggi too is made the same way plus they add MSG/ ajinomoto and other chemical preservatives.
 A large number of patient with the ages ranging from 18-24 years are ending up with pancreatitis either as a swelling or infection of the pancreas due to regular consumption of instant noodles..... If the frequency is more than 3 times a week, then it is very hazardous...


வீட்டுல சொல்லுங்க ... முக்கியமா குழந்தைங்களுக்கு சொல்லுங்க ...

ஜப்பான் காரன் மூளையே மூளை தான் ( Bye Bye Laptops )

 நல்லா பாருங்க... என்னனு தெரியுதா ????
 




என்ன பேனா + கேமரா னு நினைச்சீங்களா??? 




இப்போவாச்சும்  தெரிஞ்சுதா  ?  

மாமே ! நீ பாக்கிறது எதிர்காலத்தை பத்தி .. என்ன சுத்தி வளைக்கிறேனா ?
இதான் மாமே .... இனிமே கணினியை மாத்த போற புது இன்ஸ்ட்ருமெண்டு ..

இது எப்படி வேலை செய்யுதுன்னு பாருங்க ..




கொஞ்சம் இங்கிலீஷ் ல படிங்க .. தமிழ்ல டைப் பண்ண முடியலை ....

In the revolution of miniature computers, scientists have made great developments with bluetooth technology...
These are the forthcoming computers you can carry in your pockets . 




This 'pen type of instrument' produces both the monitor as well as the keyboard on any flat surface from where you can carry out functions you would normally do on your desktop computer.





இனி இதுதான் நம்ம வருங்காலம் .. அப்போ உங்க லேப்டாப் க்கு  டா டா  சொல்லுங்க ...  எல்லாரும் ஒரு device ஐ வாங்கி பாக்கெட் ல போட்டுக்குங்க....

ஜப்பான் காரன் மூளையே மூளை தான் .....
   

.

Sunday, December 5, 2010

தமிழர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் தமிழர்கள்!!

இலங்கை பேரின வாதிகளின் கோர தாண்டவத்தில் சீரழித்துக் கொல்லப்பட்ட இசைப்ரியாவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் .


New video on Lanka 'war crimes' out- India - India Today - Latest Breaking News .flv 
Lankan Army Brutality in Video




நினைத்தாலே குலை நடுங்க வைக்கும் கொடூரங்கள் புரிந்த ராஜ பக்சே, பொன் சேகோ இவர்களை போர் குற்றவாளிகள் என அறிவித்து தூக்கிலிட வேண்டும். இவர்களுக்கு வால் பிடிக்கும் சோனியா , கலைஜர் போன்ற சுயநலவாதிகள் வெட்கப்பட வேண்டிய நேரம். லண்டனில் தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிடுகிறார்கள். அதனால் அங்கே ராஜ பக்சே புறமுதிகிட்டு ஓடி வந்தான். இங்கே அவனுக்கு திருப்பதியில் ராஜ மரியாதை. டெல்லியில் சிறப்பு விருந்தினாராக காமன் வெல்த்  போட்டிகளை  சாவகாசமாக பார்த்து செல்கிறான் அந்தப் பரதேசி.  இங்கே ஓட்டுக்கு காசு வாங்கி, இலவசங்களை வாங்கி விபச்சாரர்கள் ஆகி விட்டார்கள் யாரைப் பற்றியும் கவலை இல்லாத தமிழர்கள் (தமிழர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் தமிழர்கள் ).

இன்னமும் தமிழக மீனவர்கள் இலங்கை படையினாரால் சுடப்படுகிறார்கள் மற்றும் கொல்லப் படுகிறார்கள். ஒரு தீர்வும் எடுக்க வில்லை இந்த அரசு. எங்களுக்கு  காசு வரும் துறைகளின் அமைச்சர் பதவிகள் தான் முக்கியம். மக்கள் அல்ல .. நிச்சயமாக அல்ல....அவ்வப்போது  நாங்கள் இலங்கை தமிழர்கள் நியாபகம் வரும்போது   கடிதம் எழுதுவோம் கண் துடைப்புக்காக.  ஆனால் அமைச்சர் பதவிக்கு ஆபத்து என்றால் அடுத்த ஒரு மணி நேரத்தில் டெல்லியில் எங்கள் ஆள் டாண் என்று நிற்பார் ( இதற்க்கு நாங்கள் கடிதம் எழுதி காத்திருக்க மாட்டோம் ). நாங்கள் தான் தமிழ் இன காப்பாளர்கள் !!!!!

சேத்தன் பகத் (chetan bhagat)

சேத்தன் பகத் இன் புத்தகங்களை படித்து இருக்கிறீர்களா? (http://www.chetanbhagat.com)
2 STATES, ONE NIGHT @ CALL CENTRE, The 3 mistakes of my life, 5 POINT SOME ONE.  என்ன ஒரு அழகான நடை. Rs.95/- விலையில் விற்கும் இவைகளை மிக குறைந்த விலையில் வாங்கி படிக்க விருப்பமா? ஆன்லைன் -இல் http://www.landmarkonthenet.com இவைகளை வெறும் Rs.68/- க்கு இலவச டெலிவரி உடன்  வீட்டிலேயே பெறுங்கள். எளிமையான ஆங்கிலம். விறு விருப்பான நடை. 

விக்கி லீக்ஸ் --என்ன செய்வார்கள் கருணாநிதியும் சோனியாவும் ?

விக்கி லீக்ஸ் தளத்தில் இந்தியாவைப் பற்றி இவ்வளவு சொன்ன பின்னும் மன்மோகனும் , சோனியாவும் வாய் திறக்க வில்லை. அமெரிக்கன் காலை நக்கும் புத்தி இன்னும் போக வில்லை. ஏதும் நடக்காதது போல மவுனமாக இருக்கும் ஜென்மங்கள்.


விக்கி லீக்ஸ் தளத்தை அமெரிக்கா முடக்கினாலும் ஸ்விஸ் டொமைனில் அது இன்னும் தொடர்கிறது ( பார்க்க காணொளி  : http://www.collateralmurder.com/ ;   www.wikileaks.ch ;  http://213.251.145.96/  ).அமெரிக்க ராணுவத்தால் பத்திரிக்கைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஒன்றுமறியா குழந்தைகள், பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். விக்கி லீக்ஸ் அதிபரைக் (Julian Assange) கொல்ல  அமெரிக்கா, ஆஸ்திரேலியா வுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது. 



கருணாநிதி >> என்ன ஒரு ஏமாற்றுக்காரர். இவர் ரம்ஞானுக்கு, கிருஸ்துமஸுக்கு வாழ்த்துக்கள் சொல்வார். ஆனால் தீபாவளிக்கு வாயைத் திறக்க மாட்டார். ஏன் எனில் இவர் ஆத்திகவாதியாம். ராடியா டேப் விவகாரத்திற்கு இன்னும் இவருடைய  நானே கேள்வி, நானே பதில்கள் வரவில்லை. விக்கி லீக்ஸ் இலங்கைத் தமிழர்களின் படுகொலைகளை வெளியிட்டும் இவர் இன்னும் சினிமா கதை வசனம், பாட்டு எழுதிக் கொண்டு இருக்கிறார் . லண்டணில் ராஜபக்செ பயந்தது போல இந்திய வருகையில் அவர் பயந்தது இல்லை. இந்தியா சிகப்பு கம்பள வரவேற்பு குடுத்தது. தமிழர்கள்,தமிழ்க் காவலர்கள், தமிழ் மொழிக்கு ராயல்டி கேட்பவர்கள் ஒரு
சிறிய சலனம் கூட செய்யவில்லை.


மலேசிய எம்.பி. குலசேகரன் தனது அறிக்கையில்,
"விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்ப் பெண்களை இலங்கையில் ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. சபை விசாரணையை விரைவுபடுத்தி ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முயற்சி எடுக்க வேண்டும்..."


இப்படி ஒரு அறிக்கை கூட விட முடியாதா இந்தத் தமிழ் நாட்டுத் தலைவர்கள் ?