பிரணாப் முகர்ஜி இனி எப்போது தான் போர் நிறுத்தம் பேச இலங்கைசெல்வார் ?????
எல்லாரும் செத்த பின்பா ????
திமுக தலைவர்கள் டெல்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுத்து அந்த மனு கூட மண்ணோடு மன்னாக மட்கிப் போய்கிடக்கும்.
ஆனாலும் இந்த பிரணாப் முகர்ஜியை டெல்லி அனுப்ப மன்மோகன் சிங்கும் , சோனியாவும் ரொம்ப ரொம்ப யோசிக்கிறார்கள்
தமிழன் என்றால் எல்லாருக்கும் இளக்காரம் தானா ??? இல்லை நாம் தான் இளிச்ச வாயர்களா ????
2 comments:
கலைஞர் அவர்களே!
இனிமேல் முகர்ஜிக்கு இலங்கை செல்லவேண்டாம் என கஅவசரக்கடிதம் எழுதவேண்டும்.
உங்களுக்கு மானம், இன உணர்வு இருந்தால் முகர்ஜிக்கு, மன்மோகனுக்கு, சோனியாவுக்கு எழுதுங்கள்.
மானமுள்ள தமிழர்கள்
கலைஞர் அவர்களே!
இனிமேல் முகர்ஜிக்கு இலங்கை செல்லவேண்டாம் என கஅவசரக்கடிதம் எழுதவேண்டும்.
உங்களுக்கு மானம், இன உணர்வு இருந்தால் முகர்ஜிக்கு, மன்மோகனுக்கு, சோனியாவுக்கு எழுதுங்கள்.
மானமுள்ள தமிழர்கள்
Post a Comment