தேவையில்லாத பொருள்களை வாங்கக் கூடாது என்ற மன உறுதியுடன் செல்லுங்கள் .......
முடிந்தால் மனைவியை அழைத்துச் செல்லாமல் தவிருங்கள் ...
இந்த கால கட்டங்களில் லோன் வாங்குவதை தவிருங்கள் ....
தேவையில்லாத கார் பயணத்தை குறைத்து இரு சக்கர வாகனம் உபயோகியுங்கள் ....
மொபைல் போன் உபயோகத்தை குறையுங்கள் ....
அடிக்கடி மொபைல் போன் மாடல் மாற்றுவதை தவிருங்கள் .....
பார்ட்டி , ஹோட்டல் இவற்றை கூடுமானவரை தவிருங்கள்
சிறு சேமிப்பு அவசியம் என்பதால் கட்டாயம் சேமியுங்கள் ......
மெடிக்ளைம் பாலிசி அவசியம் உங்கள் குடும்பத்துக்கு எடுங்கள் ...
தேவையில்லாமல் வீட்டில் மின் சாதனங்களை இயக்காதீர்கள் .....
No comments:
Post a Comment