செய்திகளில் பார்த்திருப்பீர்கள்... சாய்பாபாவுக்குப் பிறகு புட்டபர்த்தி வெறிச்சோடிப் போய்விட்டது. அங்கு எல்லாத் தொழிலும் முடங்கி விட்டது. வாழ்க்கை நடத்துவதே சிரமம் ஆகி விட்ட புட்டபர்த்தி இன்னும் சில மாதங்களில் கை விடப்பட்ட ஊராகி விடும். சாய்பாபா யாரையும் தனது வாரிசாக அறிவிக்காத நிலையில் புட்டபர்த்தியின் மொத்த பொருளாதாரமும் முடங்கி விட்டது.
சரி.. என்ன நடக்கிறது மேல் மருவத்தூரில்?
மேல்மருவத்தூர் 'அம்மாவின்' தொழில் நகரம். அவரது பள்ளிகள் கல்லூரிகளால் ஊரே நிறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் உட்பட அனைத்தும் கோவில் மற்றும் அம்மா இவர்களை சார்ந்தே உள்ளது. இவரும் தனது வாரிசை அறிவிக்காத நிலையில் ஊரின் எதிர்காலம் புட்டபர்த்தியை எண்ணிப் பார்க்க செய்கிறது. நீங்கள் ஏதும் அங்கே சொத்து வாங்கி உள்ளீர்களா? வாங்கப் போகிறீர்களா?? கவனமப்பா... கவனம்....
3 comments:
u r correct
u r correct
First of all, it is NOT shridi, it is whitefield. Another thing, unlike Sathya Sai Baba, "Amma" has been blessed with 2sons and a daughter, so no need to worry.
Post a Comment