ஷாப்பிங் போவதற்கு முன் வீட்டிலேயே தேவையான பொருட்களின் பட்டியலை தயாரியுங்கள்.....
தேவையில்லாத பொருள்களை வாங்கக் கூடாது என்ற மன உறுதியுடன் செல்லுங்கள் .......
முடிந்தால் மனைவியை அழைத்துச் செல்லாமல் தவிருங்கள் ...
இந்த கால கட்டங்களில் லோன் வாங்குவதை தவிருங்கள் ....
தேவையில்லாத கார் பயணத்தை குறைத்து இரு சக்கர வாகனம் உபயோகியுங்கள் ....
மொபைல் போன் உபயோகத்தை குறையுங்கள் ....
அடிக்கடி மொபைல் போன் மாடல் மாற்றுவதை தவிருங்கள் .....
பார்ட்டி , ஹோட்டல் இவற்றை கூடுமானவரை தவிருங்கள்
சிறு சேமிப்பு அவசியம் என்பதால் கட்டாயம் சேமியுங்கள் ......
மெடிக்ளைம் பாலிசி அவசியம் உங்கள் குடும்பத்துக்கு எடுங்கள் ...
தேவையில்லாமல் வீட்டில் மின் சாதனங்களை இயக்காதீர்கள் .....
Saturday, January 3, 2009
பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வாரா ???
பிரணாப் முகர்ஜி இனி எப்போது தான் போர் நிறுத்தம் பேச இலங்கைசெல்வார் ?????
எல்லாரும் செத்த பின்பா ????
திமுக தலைவர்கள் டெல்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுத்து அந்த மனு கூட மண்ணோடு மன்னாக மட்கிப் போய்கிடக்கும்.
ஆனாலும் இந்த பிரணாப் முகர்ஜியை டெல்லி அனுப்ப மன்மோகன் சிங்கும் , சோனியாவும் ரொம்ப ரொம்ப யோசிக்கிறார்கள்
தமிழன் என்றால் எல்லாருக்கும் இளக்காரம் தானா ??? இல்லை நாம் தான் இளிச்ச வாயர்களா ????
இலங்கை பொருள்களை வாங்காதீர்!!!
பல் பொருள் அங்காடி வாடிக்கையாளர்களே !!!!
சத்தமில்லாமல் இலங்கை நாட்டு இறக்குமதிப் பொருள்களை விற்கும் பல் பொருள் அங்காடிகளில் தயவு செய்து இலங்கை பொருள்களை வாங்காமல் புறக்கணியுங்கள். குறிப்பாக பிஸ்கட், சாக்லேட் பொருள்களை இலங்கை நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவியுங்கள்.......

Subscribe to:
Posts (Atom)