சீனப் பொருள்களை வாங்குவோரே ! இலங்கைப் பொருள்களை வாங்குவோரே !!
இன்னமுமா விழித்துக் கொள்ள வில்லை? இனி இந்த எதிரிகளின் மீது நமது பொருளாதார தடையைத் துவக்குவோம். இந்த நாடுகளின் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் இதை அமல் செய்வோம். நம்மை , தமிழர்களை இழிவு செய்யும் இவர்களை நாம் தள்ளி வைப்போம். முதுகெலும்பு என்று ஒன்று நம்மிடம் இருக்குமானால், பழைய தலைமுறையினரின் வீரம் நம்மிடம் மிச்சம் இருக்குமானால், நம்மை இளிச்சவாயர்கள் என என்னும் ராஜபட்செவையும், கோதபயவையும் மௌனமான பொருளாதாரப் புரட்சியால் மூழ்கடிப்போம்.
அட தமிழர்களே ! இதிலாவது ஒன்று படுங்கள்!!!!!!